ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.