(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜனாதிபதியின் அனுமதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
24×7 Around the Globe