இந்தியா அணிக்கு வெற்றி இலக்காக 203 ஓட்டங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | நியூஸிலாந்து ) – இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்களை குவித்துள்ளது.