(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளராக அம்ஹர் மௌலவி அவர்கள் களம் இறங்க இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இது சம்பந்தமாக கம்பஹா மாவட்ட வாக்காளர்களாகிய உங்கள் கருத்து என்ன ??? என்ன என்பது தொடர்பாக முகப்புத்தகத்தில் கருத்துகள் வெளியாகியுள்ளது.
அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது.
அஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட குறித்த நேர்காணலுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சான்று பகர்கின்றன.
இவ்வாறான கருத்து நிலவும் நிலையிலேயே முகப்புத்தகப்பதிவுகள் வெளியாகியுள்ளது.