கொரோனா வைரஸ் வரைபடத்தில் இலங்கை; எத்தனை பேர் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் வைரஸ் பரவும் நாடுகளின் வரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வரைப்படத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

-சீனா:     4527 & 106 இறப்புகள் 
-ஹொங்காங் : 15
-தாய்வான்: 6
-ஜப்பான்: 5
-தென் கொரியா: 4
-பிரான்ஸ்: 3
-அவுஸ்திரேலியா: 5
-கனாடா: 2
-ஐக்கிய அமெரிக்கா : 5
-கம்போடியா: 1
-இலங்கை: 1
-நோபளம்: 1
-வியட்நாம்: 2
-மலேசியா: 4
-சிங்கப்பூர்: 5
-தாய்லாந்து: 14
-ஜெர்மனி: 1