நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(30) காலை 8 மணி தொடக்கம், 12 மணித்தியாலங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உடப்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.