(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அமைப்பு புதுப்பிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் குறித்த அந்த திணைக்களத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்