கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியை அண்மித்த சீதுவ பிரதேசத்தில் தீ பரவியுள்ளது.

இதனால் அதிவேக வீதி புகை மண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்படுத்த சீதுவை தீயணைப்பு பிரிவினர் அப் பகுதிக்கு கென்றுள்ளனர்.

இதேவேளை, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.