(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தேசிய தொழிற் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று சுகந்திர வர்த்தகவலயம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு நேற்று சுகந்திர வர்த்தகவலயம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பட்டத்தை தேசிய தொழிற் சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.