ஹொஸ்னி முபாரக் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | எகிப்து) – எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91வது வயதில் காலமாகியுள்ளார்.