(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(26) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் பாணின் விலை குறைப்பு
24×7 Around the Globe