(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜெனரல் சோபித