(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டுள்ள COVID-19 வைரஸ் தொற்று தொடர்பில் இணையத்தளத்தில் அதிகமாகவும் வேகமாகவும் மக்கள் மத்தியில் அவதானம் செலுத்தப்படும் ஒரு முக்கிய பேசுபொருளாகும்.
இதனைக் கொண்டு, சைபர் தாக்குதல், இரகசிய முறையில் தரவுகளை திருடுதல் மற்றும் கப்பம் கோரல் ஆகியவையினை குறித்த COVID -19 இனை உக்தியாய் கொண்டு சைபர் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Covid-19 வைரஸ் தொற்று தொடர்பிலான மின்னஞ்சல்கள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் ஊடுருவுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.