களனி பல்கலைகழக சிசிரிவி ​- நால்வருக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பான வழக்கில் 4 பேரை மார்ச் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.