ராடா நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ராடா நிறுவன முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், ஒருமாத காலத்துக்கு வெளிநாட்டுக்கு சென்றுவருவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் ஜயந்த லியனே அனுமதியளித்துள்ளார்.
டிரானுக்கு வெளிநாடு செல்ல அனுமதி