ஸ்ரீ.சு.கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு எதிர்வரும் 11ம் திகதி மாலை 7 மணியளவில் கூடவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.