ஐ.தே.க. போட்டியிடும் சின்னம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொது தேர்தலில் ‘யானை’ சின்னத்தில் ஐ.தே.க. போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

குறித்த 22 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி யானைசின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.