சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதிர்க்கட்சி தவைலர் சஜித் பிரேமதாஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Image

815, ஈ.டபுள்யூ பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை பகுதியில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.