மூன்று நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாளை(14) முதல் 14 நாட்களுக்கு இலங்கை வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.