(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மகளிர், மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து பாலர் பாடசாலைகளும் பூட்டு
24×7 Around the Globe