காங்கிரசின் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீண்டும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சராக மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்குப் பின் ஜனவரியில் தொடங்கப்பட்ட புதிய அரசிலும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் பதவியே அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(riz)