(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோரில் இதுவரை (2020 மார்ச் 16) சந்தேகத்தின் பேரில் 212 நோயாளிகள் 16 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


