நாளை அரச பொது விடுமுறை இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாளை அரச பொது விடுமுறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

நிலைமையினை கருத்திற் கொண்டு மேலதிக தீர்மானங்களை அரசு எடுக்கும் என தெரிவித்துள்ளது.