வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது