(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையை இழுத்து மூடுவதே சிறந்தது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில் இவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
I personally feel it’s the sensible thing to do #LockDownSL
— Mahela Jayawardena (@MahelaJay) March 16, 2020