(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுப்பு முகாம் நடவடிக்கைகளுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா