முஸ்லீம் சமுதாயதுக்கு றவூப் ஹக்கிம் செய்த துரோகம்

இன்று மதியம் ஜனாதிபதியினால் தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் வழங்கப்பட்ட போது றவூப் ஹக்கிம்,அவர்களுடைய மார்க்க சம்பிரதாயப்படி

ஜனாதிபதியை கையெடத்து கும்பிட்டு அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டார்

 

நாய் வாலை எவ்வாறு நிமிர்துவதட்கு முடியாதோ அதே போல் றவூப் ஹக்கிமின் கும்பிடும் பலகத்தையும் மாற்ற முடியாது என்பதே உண்மை றவூப் ஹக்கிம் இது போல பல இடங்களில் இஸ்லாதுக்கு எதிராக கையெடத்து கும்பிட்டு சென்றமையும் குறிபிடத்தக்கது எதட்கான சில புகைப்படங்களும் உள்ளது

அதே போல் றிஸாட் பதியூதீன் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் புன்னகையுடன் கைகொடுத்து பெற்றுக் கொண்டார்கள் இவர்கள் தான் உண்மையான முஸ்லீம் தலைமைகள்

இன்று பதவிக்காக கும்பிடு போடும் முஸ்லீம் தலைமைகள் நாளை பதவிக்காக எமது சமூகத்தை காட்டி கொடுப்பார்கள்  என்பதில் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை  பதவி இருந்தும் எமது சமூகதுக்கு இவர்கள் செய்த சேவைகளும் ஒன்றும் இல்லை இப்படி பட்டவர்களுக்கு எதட்க்கு பதவி ஆசை

11228021_446353508869230_4866920747051862126_n