சா.த.பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.