கண்காணிப்பு முகாமாக பூஸ்ஸ இராணுவ முகாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா என அறியப்பட்டுள்ள “கொவிட் – 19) வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர் மார்ச் 16ம் திகதி பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.