(ஃபாஸ்ட் நியூஸ்|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
—————————————————————–[UPDATE]
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.