கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.