இன்று முதல் 21 நாட்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.