நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் – GMOA

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 500 இற்கும் மேற்பட்டோர் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.