(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நால்வர் முழுமையாக குணமடைந்து இன்று கொழும்பு IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.