இன்று முதல் 4 வாரங்களுக்கு நியூசிலாந்தில் ஊடரங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | நியூசிலாந்து ) – இன்றிரவு 12 மணி முதல் 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கப்படும் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.