கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 33 பேர் பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளதாக  யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.