பொலிவியாவில் பதிவானது முதல் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | சிரியா ) – பொலிவியாவில் முதல் கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளது.

70 வயதான ஒரு பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளளார்

மேலும் அந்நாட்டில் இதுவரையில் மொத்தமாக 81 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சிரியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பதிவான முதல் உயிரிழப்பு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.