(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 என இனங்காணப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் 80 வீதத்துக்கும் அதிகமான சமூக இடைவளியைக் கடைப்பிடிக்குமாறும் இடைக்கிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதைத் தவிர்க்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதை தவிர்க்குமாறும் GMOA பரிந்துரை