கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 

இதற்காக 16 பொலிஸ் அதிரடைப் படையினரை அமர்த்திய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.