மேலும் மூவர் பூரணகுணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூன்று பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.