(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது