(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக, 1933 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது.
அத்துடன், பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமாக 119 இலக்கத்துடனும் மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.