கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.