இந்த மனிசன் ஒருத்தனுக்கு எங்க போனாலும் துாக்கம்தான், இந்தத் துாங்கு மூஞ்சி எல்லாம் நல்லாட்சியில் இருந்து என்னத்த செய்யப் போகுதோ..??
பேசாம துாக்கம், குறட்டை மற்றும் துாக்கம் போன்ற அமைச்சுப் பதவிகளைக் கொடுத்திருக்கலாம்.
துாங்கி துாங்கி நல்லா சேவை செய்வார்




