காெராேனா வைரஸ் – இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவர் காெராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.