இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதிகளில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் இன்று(11) முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.