(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி, பேலியகொட, வத்தளை மாபோல, கட்டுநாயக்க சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் மற்றும் பியகம, மஹர, தொம்பே பிரதேச சபை பகுதிகளிலும் இன்று பிற்பகல் 4 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு