கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் பூதவுடல்களை தகனம் செய்யப்படவேண்டிய முறைமைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

வர்த்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்