ரஞ்சன் ராமநாயக்க விளக்கமறியலில் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

—————————– [UPDATE]

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.