இலங்கையிலும் ட்ரன்ட் ஆகும் water birth (PHOTOS)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பத்து மாதம் வயிற்றில் தனது குழந்தையை சுமந்து அதனது முகத்தினை காண தாயானவள் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பாள்.

தாய்மை என்பது உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவி என்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

ஆனால், கூறுவதை போல் அது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல.

பிரசவ வலியுடன் எதனையும் நம்மால் ஈடு செய்ய முடியாது.

அவ்வாறு இருக்க, நாம் கூறப்போவது வேறுவிதமான கதையே..

உலகில் பொதுவாக water birth வழமையாக இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரை இது புதியதொன்றாகும்.

ஆம், இலங்கையிலும் water birth அண்மையில் Ninewells Hospital இல் பதிவாகியது.

மேவன் பீரிஸ் மற்றும் க்ரிஷனிகா ரூபசிங்க ஆகியோருக்கே இவ்வாறு ஆண் குழந்தை பிறந்துள்ளது.